சொற்றொடர் புத்தகம்

ta இரட்டை இணைப்பிகள்   »   bs Dupli veznici

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

இரட்டை இணைப்பிகள்

98 [devedeset i osam]

Dupli veznici

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் போஸ்னியன் ஒலி மேலும்
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. Pu------- j- b--- l------ a-- p------ n------. Putovanje je bilo lijepo, ali previše naporno. 0
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். Vo- j- b-- t----- a-- p-----. Voz je bio tačan, ali prepun. 0
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. Ho--- j- b-- u------ a-- s---. Hotel je bio ugodan, ali skup. 0
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். On u---- i-- a------ i-- v--. On uzima ili autobus ili voz. 0
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். On d----- i-- d---- n------ i-- s---- u-----. On dolazi ili danas navečer ili sutra ujutro. 0
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். On s------ i-- k-- n-- i-- u h-----. On stanuje ili kod nas ili u hotelu. 0
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். On- g----- i š------- i e-------. Ona govori i španski, i engleski. 0
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். On- j- ž------ i u M------ i u L------. Ona je živjela i u Madridu i u Londonu. 0
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். On- p------ i Š------ i E-------. Ona poznaje i Španiju i Englesku. 0
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. On n- s--- d- j- g--- v-- j- t------ i l----. On ne samo da je glup već je također i lijen. 0
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. On- n- s--- d- j- l---- v-- i i-----------. Ona ne samo da je ljepa već i inteligentna. 0
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். On- n- s--- d- g----- n------- v-- i f--------. Ona ne samo da govori njemački već i francuski. 0
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. Ja n- z--- s------ n--- k----- n--- g-----. Ja ne znam svirati niti klavir niti gitaru. 0
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. Ja n- z--- p------ n--- v----- n--- s----. Ja ne znam plesati niti valcer niti sambu. 0
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. Ja n- v---- n--- o---- n--- b----. Ja ne volim niti operu niti balet. 0
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Št- b--- r---- t- s- r----- g----. Što brže radiš to si ranije gotov. 0
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Št- r----- d---- t- r----- m---- i--. Što ranije dođeš to ranije možeš ići. 0
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். Št- j- č----- s------- t- v--- k--------. Što je čovjek stariji, to više komotniji. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -