சொற்றொடர் புத்தகம்

ta இணைப்புச் சொற்கள் 2   »   bs Veznici 2

95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

இணைப்புச் சொற்கள் 2

95 [devedeset i pet]

Veznici 2

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் போஸ்னியன் ஒலி மேலும்
அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? Od--a---on- -e-r--i -i--? O- k--- o-- n- r--- v---- O- k-d- o-a n- r-d- v-š-? ------------------------- Od kada ona ne radi više? 0
கல்யாணத்திற்குப் பிறகா? O--n-e-e uda--? O- n---- u----- O- n-e-e u-a-e- --------------- Od njene udaje? 0
ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Da---n- ne-rad---iš- od-kada-s---jen--la. D-- o-- n- r--- v--- o- k--- s- v-------- D-, o-a n- r-d- v-š- o- k-d- s- v-e-č-l-. ----------------------------------------- Da, ona ne radi više od kada se vjenčala. 0
கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Od ka------vj-n---a--ona--e r--i v--e. O- k--- s- v-------- o-- n- r--- v---- O- k-d- s- v-e-č-l-, o-a n- r-d- v-š-. -------------------------------------- Od kada se vjenčala, ona ne radi više. 0
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். Od k--a-s----i po-n-j-----et-- --. O- k--- s- o-- p------- s----- s-- O- k-d- s- o-i p-z-a-u- s-e-n- s-. ---------------------------------- Od kada se oni poznaju, sretni su. 0
குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. Od ---a imaju-----u---zla-e-rj---. O- k--- i---- d----- i----- r----- O- k-d- i-a-u d-e-u- i-l-z- r-e-e- ---------------------------------- Od kada imaju djecu, izlaze rjeđe. 0
அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? Kada -e -na t----oni---i? K--- ć- o-- t------------ K-d- ć- o-a t-l-f-n-r-t-? ------------------------- Kada će ona telefonirati? 0
கார் ஓட்டும் பொழுதா? Za -r--e-- -o-nje? Z- v------ v------ Z- v-i-e-e v-ž-j-? ------------------ Za vrijeme vožnje? 0
ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். D-, do- -----au-o. D-- d-- v--- a---- D-, d-k v-z- a-t-. ------------------ Da, dok vozi auto. 0
அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். O---tel-fo---a do- v--- aut-. O-- t--------- d-- v--- a---- O-a t-l-f-n-r- d-k v-z- a-t-. ----------------------------- Ona telefonira dok vozi auto. 0
அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். On- gl--a-tele-iziju d-k-p-g--. O-- g---- t--------- d-- p----- O-a g-e-a t-l-v-z-j- d-k p-g-a- ------------------------------- Ona gleda televiziju dok pegla. 0
அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். Ona-----a -------do----d- --da-u. O-- s---- m----- d-- r--- z------ O-a s-u-a m-z-k- d-k r-d- z-d-ć-. --------------------------------- Ona sluša muziku dok radi zadaću. 0
மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. Ja-n--v---- -i---- --da --m-- -a-----. J- n- v---- n----- k--- n---- n------- J- n- v-d-m n-š-a- k-d- n-m-m n-o-a-e- -------------------------------------- Ja ne vidim ništa, kada nemam naočale. 0
சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. J- n- --zu-ije- -i---- -ada -------ka ---- g--sna. J- n- r-------- n----- k--- j- m----- t--- g------ J- n- r-z-m-j-m n-š-a- k-d- j- m-z-k- t-k- g-a-n-. -------------------------------------------------- Ja ne razumijem ništa, kada je muzika tako glasna. 0
ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. N---s--ć-m -irise- k--a-imam-p-e--a--. N- o------ m------ k--- i--- p-------- N- o-j-ć-m m-r-s-, k-d- i-a- p-e-l-d-. -------------------------------------- Ne osjećam mirise, kada imam prehladu. 0
மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். M- u-i--mo--a--i,-аk-------p-da. M- u------ t----- а-- k--- p---- M- u-i-a-o t-k-i- а-о k-š- p-d-. -------------------------------- Mi uzimamo taksi, аkо kiša pada. 0
குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். P--ovaće-o -ko -vij-ta, --- dob---mo-na ----. P--------- o-- s------- a-- d------- n- l---- P-t-v-ć-m- o-o s-i-e-a- a-o d-b-j-m- n- l-t-. --------------------------------------------- Putovaćemo oko svijeta, ako dobijemo na lotu. 0
அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். M- će-----četi--- --lom,-----o--n- do-e -s-or-. M- ć--- p----- s- j----- a-- o- n- d--- u------ M- ć-m- p-č-t- s- j-l-m- a-o o- n- d-đ- u-k-r-. ----------------------------------------------- Mi ćemo početi sa jelom, ako on ne dođe uskoro. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -