சொற்றொடர் புத்தகம்

ta பருவ காலமும் வானிலையும்   »   bs Godišnja doba i vrijeme

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

பருவ காலமும் வானிலையும்

16 [šesnaest]

Godišnja doba i vrijeme

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் போஸ்னியன் ஒலி மேலும்
இவைகள் பருவகாலங்கள். Ovo su-g---š--a ----: O-- s- g------- d---- O-o s- g-d-š-j- d-b-: --------------------- Ovo su godišnja doba: 0
வஸந்தகாலம்,கோடைக்காலம் Pr-lj---- l----, P-------- l----- P-o-j-ć-, l-e-o- ---------------- Proljeće, ljeto, 0
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். j-s-n-- --m-. j---- i z---- j-s-n i z-m-. ------------- jesen i zima. 0
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். Lj-to j--vruć-. L---- j- v----- L-e-o j- v-u-e- --------------- Ljeto je vruće. 0
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். Lj-ti -i-a----c-. L---- s--- s----- L-e-i s-j- s-n-e- ----------------- Ljeti sija sunce. 0
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். Lj-ti --do---emo š--a-i. L---- r--- i---- š------ L-e-i r-d- i-e-o š-t-t-. ------------------------ Ljeti rado idemo šetati. 0
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். Zim- je-hl-d-a. Z--- j- h------ Z-m- j- h-a-n-. --------------- Zima je hladna. 0
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். Zi-i -a-a---ij-g-ili-----. Z--- p--- s----- i-- k---- Z-m- p-d- s-i-e- i-i k-š-. -------------------------- Zimi pada snijeg ili kiša. 0
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். Z-m- r--o ostaj-m- -od -u-e. Z--- r--- o------- k-- k---- Z-m- r-d- o-t-j-m- k-d k-ć-. ---------------------------- Zimi rado ostajemo kod kuće. 0
குளிராக இருக்கிறது. H-a------. H----- j-- H-a-n- j-. ---------- Hladno je. 0
மழை பெய்கிறது. Pa-a k--a. P--- k---- P-d- k-š-. ---------- Pada kiša. 0
காற்று வீசி அடிக்கிறது. Vje-rovit- --. V--------- j-- V-e-r-v-t- j-. -------------- Vjetrovito je. 0
வெப்பமாக இருக்கிறது. To--o---. T---- j-- T-p-o j-. --------- Toplo je. 0
வெய்யிலடிக்கிறது. Sun-----je. S------ j-- S-n-a-o j-. ----------- Sunčano je. 0
வெப்பம் மிதமாக இருக்கிறது. Ve--o-j-. V---- j-- V-d-o j-. --------- Vedro je. 0
இன்று பருவநிலை எப்படி உள்ளது? Ka----j- -r----e -----? K---- j- v------ d----- K-k-o j- v-i-e-e d-n-s- ----------------------- Kakvo je vrijeme danas? 0
இன்று குளிராக உள்ளது. Da--s-je hl-d--. D---- j- h------ D-n-s j- h-a-n-. ---------------- Danas je hladno. 0
இன்று வெப்பமாக உள்ளது. D-nas-je-t--lo. D---- j- t----- D-n-s j- t-p-o- --------------- Danas je toplo. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -