தமிழ் » பொஸ்னிய   விளையாட்டு


49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [četrdeset i devet]

Sport

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [četrdeset i devet]

Sport

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? Ba--- l- s- s------?
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. Da- m---- s- k------.
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். Id-- u j---- s------- u--------.
   
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். Mi i----- f-----.
நாங்கள் சில சமயம் நீந்துவோம். Po----- p------.
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். Il- v----- b-----.
   
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. U n---- g---- i-- f-------- s------.
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. Im- t------ i b---- s- s-----.
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. I i-- t---- z- g---.
   
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Št- i-- n- t---------?
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. Up---- t---- f-------- u-------.
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. Nj------ t-- i--- p----- e--------.
   
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? Ko ć- p---------?
தெரியாது. Ne--- p----.
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். Tr------ j- n---------.
   
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். Su---- j- i- B------.
இதோ ஓர் அபராதம். Sa-- s- i----- j------------.
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் Go-- J---- p---- n---!