தமிழ் » பொஸ்னிய   கேள்வி கேட்பது 2


63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [šezdeset i tri]

Postavljati pitanja 2

63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [šezdeset i tri]

Postavljati pitanja 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
எனக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கிறது. Ja i--- h---.
நான் டென்னிஸ் விளையாடுவேன். Ja i---- t----.
டென்னிஸ் தளம் எங்கு இருக்கிறது? Gd-- j- t------ i--------?
   
உன்னுடைய பொழுது போக்கு என்ன? Im-- l- t- h---?
நான் கால்பந்து விளையாடுவேன். Ja i---- f-----.
கால்பந்து மைதானம் எங்கே இருக்கிறது? Gd-- j- f-------- i--------?
   
என் கை வலிக்கிறது. Bo-- m- r---.
என் பாதமும் கையும் கூட வலிக்கிறது. No-- i r--- m- t------ b---.
இங்கு டாக்டர் யாரேனும் இருக்கிறார்களா? Gd-- i-- d-----?
   
என்னிடம் ஒரு கார் இருக்கிறது. Ja i--- a---.
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. Ja i--- i m----.
நான் வண்டியை எங்கு நிறுத்துவது? Gd-- j- p------?
   
என்னிடம் ஒரு ஸ்வெட்டர் இருக்கிறது. Ja i--- p------.
என்னிடம் ஒரு ஜாக்கெட்டும் , ஜீன்ஸும் கூட இருக்கிறது. Ja i--- t------ j---- i f--------.
சலவை மெஷின் எங்கு இருக்கிறது? Gd-- j- v-- m-----?
   
என்னிடம் ஒரு தட்டு இருக்கிறது. Ja i--- t-----.
என்னிடம் ஒரு கத்தி, ஒரு முட்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் இருக்கிறது. Ja i--- n--- v-------- k-----.
உப்பும் மிளகும் எங்கு இருக்கிறது? Gd-- s- s- i b----?