தமிழ் » பொஸ்னிய   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

+ 65 [šezdeset i pet]

+ Negacija 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [šezdeset i pet]

Negacija 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? Da l- j- p----- s---? +
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். Ne- o- k---- s--- s------ e---. +
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. Al- j- i--- s--- p------. +
   
என்ன, முடித்து விட்டாயா? Je-- l- v-- g---- / g-----? +
இல்லை, இன்னும் இல்லை. Ne- j-- n-. +
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். Al- s-- u----- g---- / g-----. +
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? Že--- l- j-- s---? +
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். Ne- n- ž---- v---. +
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். Al- j-- j---- s-------. +
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? St------ l- v-- d--- o----? +
இல்லை.ஒரு மாதமாகத்தான். Ne- t-- j---- m-----. +
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். Al- v-- p------- m---- l----. +
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? Pu----- l- s---- k---? +
இல்லை, வார இறுதியில்தான். Ne- t-- z- v-----. +
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். Al- s- v----- v-- u n-------. +
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? Da l- j- t---- k----- v-- o------? +
இல்லை,அவள் வயது பதினேழு தான். Ne- o-- i-- t-- s--------- g-----. +
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். Al- o-- v-- i-- m----. +