தமிழ் » பொஸ்னிய   உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1


66 [அறுபத்து ஆறு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1

-

66 [šezdeset i šest]

Prisvojne zamjenice 1

66 [அறுபத்து ஆறு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1

-

66 [šezdeset i šest]

Prisvojne zamjenice 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
நான்- என் ja – m-- / s--j
என்னுடைய சாவி கிடைக்கவில்லை. Ja n- m--- n--- s--- / m-- k----.
என்னுடைய பயணச்சீட்டு கிடைக்கவில்லை. Ja n- m--- n--- m--- / s---- v---- k----.
   
நீ- - உன் ti – t--j
நீ உன்னுடைய சாவியைக் கண்டுபிடித்துவிட்டாயா? Je-- l- n---- s--- / t--- k----?
நீ உன்னுடைய பயணச்சீட்டை கண்டுபிடித்துவிட்டாயா? Je-- l- n---- s---- / t---- v---- k----?
   
அவன்-அவனுடையது on – n----v
அவனுடைய சாவி எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? Zn-- l- g--- j- n----- k----?
அவனுடைய டிக்கெட் எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? Zn-- l- g--- j- n------ v---- k----?
   
அவள்-- - அவளுடையது on- – n---o
அவளுடைய பணத்தைக் காணவில்லை. Nj-- n---- j- n-----.
அவளுடைய கடன் அட்டையையும் காணவில்லை. Nj--- k------- k------ j- t------ n------.
   
நாம்-நமது mi – n--e
நமது தாத்தா நோய்வாய்பட்டிருக்கிறார். Na- d--- j- b-------.
நமது பாட்டி ஆரோக்கியமாக இருக்கிறாள். Na-- b--- j- z-----.
   
நீங்கள்—உங்களுடையது vi – v--e
குழந்தைகளே, உங்களுடைய தந்தை எங்கேயிருக்கிறார்? Dj---- g--- j- v-- t---?
குழந்தைகளே, உங்களுடைய தாயார் எங்கேயிருக்கிறார்? Dj---- g--- j- v--- m---?