தமிழ் » பொஸ்னிய   உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2


67 [அறுபத்து ஏழு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2

-

67 [šezdeset i sedam]

Prisvojne zamjenice 2

67 [அறுபத்து ஏழு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2

-

67 [šezdeset i sedam]

Prisvojne zamjenice 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
மூக்குக் கண்ணாடி na----e
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை மறந்து விட்டான். On j- z-------- s---- n------.
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை எங்கே விட்டிருக்கிறான்? Ma g--- s- m- n------?
   
கடிகாரம் sat
அவனது கடிகாரம் வேலை செய்யவில்லை. Nj---- s-- j- p-------.
கடிகாரம் சுவற்றில் தொங்குகிறது. Sa- v--- n- z---.
   
பாஸ்போர்ட் pa--š
அவன் அவனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டான். On j- i------ s--- p----.
அவனுடைய பாஸ்போர்ட் எங்கே இருக்கிறது? Gd-- j- o------ s--- p----?
   
அவர்கள்-அவர்களுடைய on- – n-----o
குழந்தைகளினால் அவர்களுடைய தாய் தந்தையரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. Dj--- n- m--- n--- s---- r--------.
இதோ வருகிறார்களே அவர்களுடைய தாய்-தந்தையர். Al- e-- d----- n------ r--------!
   
உங்கள் - உங்களுடைய Vi – V--e
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து மிஸ்டர் மில்லர்.? Ka--- j- b--- V--- p--------- g-------- M----?
உங்களுடைய மனைவி எங்கே, மிஸ்டர் மில்லர்? Gd-- j- V--- ž---- g-------- M----?
   
உங்கள் - உங்களுடைய Vi – V--e
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து, திருமதி ஸ்மித்? Ka--- j- b--- V--- p--------- g------ S------?
உங்களுடைய கணவர் எங்கே, திருமதி ஸ்மித்? Gd-- j- V-- m--- g------ S------?