தமிழ் » பொஸ்னிய   கட்டாயமாக செய்ய வேண்டியது


72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [sedamdeset i dva]

nešto morati

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [sedamdeset i dva]

nešto morati

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
கட்டாயம் Mo---i
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். Ja m---- p------ p----.
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். Ja m---- p------ h----.
   
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். Ti m---- r--- u-----.
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். Ti m---- p--- r-----.
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். Ti m---- b--- t---- / t----.
   
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். On m--- n------- r--------.
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். On m--- p-------- a---.
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். On m--- o----- a---.
   
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். On- m--- k-------.
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். On- m--- č------ s---.
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். On- m--- p---- v--.
   
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். Mi m----- o---- i-- u š----.
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். Mi m----- o---- i-- n- p----.
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். Mi m----- o---- i-- d------.
   
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். Vi m----- č----- a------.
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். Vi m----- č----- v--.
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். Vi m----- č----- t----.