தமிழ் » பொஸ்னிய   கேட்டுக்கொள்வது


74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [sedamdeset i četiri]

zamoliti za nešto

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [sedamdeset i četiri]

zamoliti za nešto

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? Mo---- l- m- o------ k---?
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். Ne p--------- m----.
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். Ma-- k----- m----.
   
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? Mo---- l- r------ s----?
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. Sl--- s- n- C---.
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. Sl--- s- u k-----.
   
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? Mo---- l- p-------- s--?
கண்ணாடி உடைந்திருக்கிறது. St---- j- p----.
பேட்டரி காலியாக உள்ளது. Ba------ j- p-----.
   
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? Mo---- l- i-------- k------?
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? Mo---- l- o------- h----?
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? Mo---- l- p-------- c-----?
   
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? Mo---- l- m- d--- u------?
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? Im--- l- š----- i-- u------?
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? Im--- l- p--------?
   
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? Pu---- l- c-----?
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? Pu---- l- c-------?
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? Pu---- l- l---?