தமிழ் » பொஸ்னிய   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [devedeset i četiri]

Veznici 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [devedeset i četiri]

Veznici 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
மழை நிற்கும் வரை காத்திரு. Če--- d-- k--- n- p-------.
நான் முடிக்கும் வரை காத்திரு. Če--- d-- z------.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. Če--- d-- s- o- n- v----.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Ja č---- d-- m- s- k--- n- o----.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Ja č---- d-- s- f--- n- z-----.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Ja č---- d-- n- s------- n- b--- z-----.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Ka-- i--- n- g------- o----?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? Jo- p---- l------ r-------?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Da- j-- p---- n--- p---- l----- r------.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Po----- k---- p---- n--- š-- p---- z---.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். Op--- r---- p---- n--- š-- s------ z- s--.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Za----- p------ p---- n--- š-- i-----.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Ka-- ć-- d--- k---?
வகுப்பு முடிந்த பிறகா? Na--- n------?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Da- n---- š-- s- n------ z-----.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. Na--- š-- j- i--- n------- o- v--- n--- m---- r-----.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். Na--- š-- j- i------ p----- o- j- o----- u A------.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். Na--- š-- j- o----- u A------- o- s- o-------.