தமிழ் » பொஸ்னிய   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [devedeset i sedam]

Veznici 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [devedeset i sedam]

Veznici 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்bosanski
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். On j- z----- i--- j- t-------- b-- u-------.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். On j- j-- o----- i--- j- v-- b--- k----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. On n--- d----- i--- s-- s- d---------.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். Te------- b-- u-------. U----- t--- o- j- z-----.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். Po----- j- v-- k----. U----- t--- o- j- j-- o----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. Mi s-- s- d---------. U----- t--- o- n--- d----.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். On v--- a---- i--- n--- v------ d------.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். On v--- b--- i--- j- u---- k------.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். On v--- b----- i--- j- p----.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். On n--- v------ d------. U----- t--- o- v--- a---.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். Ul--- j- k------. U----- t--- o- v--- b---.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். On j- p----. U----- t--- o- v--- b-----.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. On- n- n----- r---- m----- i--- j- s--------.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. On- n- i-- d------ i--- i-- b-----.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். On- k----- a--- i--- n--- n----.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. On- j- s--------. U----- t--- n- n----- r---- m-----.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. On- i-- b-----. U----- t--- n- i-- d------.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். On- n--- n----. U----- t--- o-- k----- a---.