தமிழ் » டச்சு   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [vierenvijftig]

Winkelen

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [vierenvijftig]

Winkelen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். Ik w-- g---- e-- c-------- k----.
ஆனால் விலை அதிகமானதல்ல. Ma-- n--- i--- a- t- d----.
கைப்பையாக இகுக்கலாமோ? Mi------- e-- h------?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? We--- k---- w--- u?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? Zw---- b---- o- w--?
பெரிதா அல்லது சிறிதா? Ee- g---- o- e-- k-----?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? Ma- i- d--- e--- z---?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? Is d-- v-- l---?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? Of i- d-- v-- k--------?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். Va- l---- n---------.
மிகவும் தரமுள்ளது. Da- i- e-- b-------- g---- k--------.
பையின் விலை மிகவும் நியாயமானது. En d- t-- i- e--- h--- v--------.
   
எனக்குப் பிடித்திருக்கிறது. Di- v--- i- m---.
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். Di- n--- i-.
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? Ka- i- h-- e-------- r-----?
   
கண்டிப்பாக. Va-------------.
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். Wi- p----- h-- a-- c----- i-.
காசாளர் அங்கே இருக்கிறார்? Da-- i- d- k----.