தமிழ் » டச்சு   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

+ 57 [zevenenvijftig]

+ Bij de dokter

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [zevenenvijftig]

Bij de dokter

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Ik h-- e-- a------- b-- d- d-----. +
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Ik h-- o- t--- u-- (’- o-------) e-- a-------. +
உங்கள் பெயர் என்ன? Wa- i- u- n---? +
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Wi-- u i- d- w--------- p----- n----? +
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். De d----- k--- e- z- a--. +
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Bi- w---- v----------------------- b--- u v--------? +
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Wa- k-- i- v--- u d---? +
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? He--- u p---? +
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Wa-- d--- h-- z---? +
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Ik h-- a----- r------. +
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Ik h-- v--- h--------. +
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Ik h-- a- e- t-- b-------. +
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Ku-- u u- h--- u---------? +
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Ga-- u a---------- o- d- o-------------- l-----! +
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Uw b-------- i- i- o---. +
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Ik g--- u e-- i-------. +
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Ik s------ u p----- v---. +
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Ik g--- u e-- r----- v--- d- a-------. +