தமிழ் » டச்சு   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [achtenvijftig]

Lichaamsdelen

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [achtenvijftig]

Lichaamsdelen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Ik b-- e-- m-- a-- h-- t------.
முதலில் தலை. Ee--- h-- h----.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். De m-- d----- e-- h---.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. Je k-- z--- h--- n--- z---.
அவனது காதும் தெரியவில்லை. Je k-- o-- z--- o--- n--- z---.
அவனது பின்புறமும் தெரியவில்லை. Je k-- o-- z--- r-- n--- z---.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Ik b-- d- o--- e- d- m--- a-- h-- t------.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். De m-- d---- e- l----.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. De m-- h---- e-- l---- n---.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். Hi- d----- e-- s--- i- z--- h-----.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Hi- d----- o-- e-- s---- o- z--- n--.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. He- i- w----- e- h-- i- k---.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. De a---- z--- g-------.
கால்களும் கட்டாக இருக்கின்றன. De b---- z--- o-- g-------.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். De m-- i- v-- s-----.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Hi- d----- g--- b---- e- g--- j--.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Ma-- d- m-- b------- n---.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். Hi- i- e-- s--------.