தமிழ் » டச்சு   பெரியது-சிறியது


68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [achtenzestig]

groot – klein

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [achtenzestig]

groot – klein

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Nederlands
பெரியதும் சிறியதும் gr--- e- k---n
யானை பெரியது. De o------ i- g----.
சுண்டெலி சிறியது. De m--- i- k----.
   
இருட்டும் வெளிச்சமும் do---- e- l---t
இரவு இருட்டாக இருக்கிறது. De n---- i- d-----.
பகல் வெளிச்சமாக இருக்கிறது. De d-- i- l----.
   
முதுமையும் இளமையும் ou- e- j--g
நமது தாத்தா முதுமையானவர். On-- g--------- i- h--- o--.
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். 70 j--- g------ w-- h-- n-- j---.
   
அழகானதும் அசிங்கமானதும் mo-- e- l----k
வண்ணத்துப்பூச்சி அழகானது. De v------ i- m---.
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. De s--- i- l-----.
   
பருமனும் ஒல்லியும் di- e- d-n
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். Ee- v---- v-- 100 k--- i- d--.
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். Ee- m-- v-- 50 k--- i- d--.
   
விலை உயர்ந்ததும் மலிவானதும் du-- e- g------p
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. De a--- i- d---.
செய்தித்தாள் மலிவானது. De k---- i- g-------.