தமிழ் » தாய்   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [ห้าสิบแปด]
hâ-sìp′-bhæ̀t

อวัยวะ
à′-wai′-yá′-wá′

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [ห้าสิบแปด]
hâ-sìp′-bhæ̀t

อวัยวะ
à′-wai′-yá′-wá′

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்ภาษาไทย
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். ผม / ด---- ว-----------
p------------------------------------i
முதலில் தலை. เร---------------
r--------------------------n
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். ผู-----------
p-------------------k
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. มอ--------------
m---------------------------′
அவனது காதும் தெரியவில்லை. มอ--------------
m---------------------------′
அவனது பின்புறமும் தெரியவில்லை. มอ----------------
m-----------------------------′
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். ผม / ด---- ก---------------
p----------------------------------------------k
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். ผู------------------------------
p--------------------------------------------------------′
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. ผู------------------
p---------------------------------o
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். เข---------------------------
k----------------------------------------------------′
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். เข--------------------------------
k------------------------------------------------------------′
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. มั------------------------
m---------------------------------------′
   
கைகள் கட்டாக இருக்கின்றன. แข--------
k--------------g
கால்களும் கட்டாக இருக்கின்றன. ขา-------------
k-------------------------′
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். ผู--------------------
p----------------------------------------′
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. เข-------------------------
k--------------------------------------------′
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. แต-----------------
d------------------------------′
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். เข--------------
k-----------------------------′