சொற்றொடர் புத்தகம்

ta Fruits and food   »   es Frutas y alimentos

15 [பதினைந்து]

Fruits and food

Fruits and food

15 [quince]

Frutas y alimentos

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஸ்பானிஷ் ஒலி மேலும்
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. Yo t---- u-- f----. Yo tengo una fresa.
என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. Yo t---- u- k--- y u- m----. Yo tengo un kiwi y un melón.
என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. Yo t---- u-- n------ y u- p----- / u-- t------ (a-.). Yo tengo una naranja y un pomelo / una toronja (am.).
என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. Yo t---- u-- m------ y u- m----. Yo tengo una manzana y un mango.
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. Yo t---- u- p------ y u-- p--- / u-- b----- y u- a----- (a-.). Yo tengo un plátano y una piña / una banana y un ananás (am.).
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். Yo e---- h------- u-- e------- d- f-----. Yo estoy haciendo una ensalada de frutas.
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Yo e---- c------- u-- t------ / u- p-- t------ (a-.). Yo estoy comiendo una tostada / un pan tostado (am.).
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Yo e---- c------- u-- t------ / u- p-- t------ (a-.) c-- m----------. Yo estoy comiendo una tostada / un pan tostado (am.) con mantequilla.
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். Yo e---- c------- u-- t------ / u- p-- t------ (a-.) c-- m---------- y m--------. Yo estoy comiendo una tostada / un pan tostado (am.) con mantequilla y mermelada.
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Yo e---- c------- u- s------- / e--------- (a-.). Yo estoy comiendo un sandwich / emparedado (am.).
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Yo e---- c------- u- s------- / e--------- (a-.) c-- m--------. Yo estoy comiendo un sandwich / emparedado (am.) con margarina.
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Yo e---- c------- u- s------- / e--------- (a-.) c-- m-------- y t-----. Yo estoy comiendo un sandwich / emparedado (am.) con margarina y tomate.
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. No------ / n------- n---------- p-- y a----. Nosotros / nosotras necesitamos pan y arroz.
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. No------ / n------- n---------- p------ y b------. Nosotros / nosotras necesitamos pescado y bistecs.
நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. No------ / n------- n---------- p---- y e--------. Nosotros / nosotras necesitamos pizza y espagueti.
நமக்கு வேறு என்ன தேவை? ¿Q-- m-- n----------? ¿Qué más necesitamos?
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. No------ / n------- n---------- z--------- y t------ p--- l- s---. Nosotros / nosotras necesitamos zanahorias y tomates para la sopa.
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? ¿D---- h-- u- s-----------? ¿Dónde hay un supermercado?

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -