சொற்றொடர் புத்தகம்

ta Fruits and food   »   pl Owoce i artykuły spożywcze

15 [பதினைந்து]

Fruits and food

Fruits and food

15 [piętnaście]

Owoce i artykuły spożywcze

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் போலிஷ் ஒலி மேலும்
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. (J-) M-- t--------. (Ja) Mam truskawkę. 0
என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. Ma- k--- i m-----. Mam kiwi i melona. 0
என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. Ma- p--------- i g---------. Mam pomarańczę i grejpfruta. 0
என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. Ma- j----- i m----. Mam jabłko i mango. 0
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. Ma- b----- i a------. Mam banana i ananasa. 0
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். (J-) R---- s------ o------. (Ja) Robię sałatkę owocową. 0
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். (J-) J-- t----. (Ja) Jem tosta. 0
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Je- t---- z m-----. Jem tosta z masłem. 0
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். Je- t---- z m----- i d-----. Jem tosta z masłem i dżemem. 0
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Je- k------. Jem kanapkę. 0
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Je- k------ z m--------. Jem kanapkę z margaryną. 0
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Je- k------ z m-------- i p--------. Jem kanapkę z margaryną i pomidorem. 0
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. Po---------- c---- i r--. Potrzebujemy chleb i ryż. 0
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. Po---------- r--- i s----. Potrzebujemy rybę i steki. 0
நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. Po---------- p---- i s-------. Potrzebujemy pizzę i spagetti. 0
நமக்கு வேறு என்ன தேவை? Co j------ p-----------? Co jeszcze potrzebujemy? 0
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. Na z--- p-------- s- n-- m-------- i p-------. Na zupę potrzebne są nam marchewki i pomidory. 0
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? Gd--- j--- s----------? Gdzie jest supermarket? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -