சொற்றொடர் புத்தகம்

ta Fruits and food   »   hu Gyümölcsök és élelmiszerek

15 [பதினைந்து]

Fruits and food

Fruits and food

15 [tizenöt]

Gyümölcsök és élelmiszerek

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   
தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. Va- e-- e----. Van egy eprem. 0
என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. Va- e-- k---- é- e-- d------. Van egy kiwim és egy dinnyém. 0
என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. Va- e-- n-------- é- e-- g-----------. Van egy narancsom és egy grapefruitom. 0
என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. Va- e-- a---- é- e-- m-----. Van egy almám és egy mangóm. 0
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. Va- e-- b------ é- e-- a--------. Van egy banánom és egy ananászom. 0
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். Cs------ e-- g--------------. Csinálok egy gyümölcssalátát. 0
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Es--- e-- p-------. Eszem egy pirítóst. 0
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Es--- e-- p------- v-----. Eszem egy pirítóst vajjal. 0
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். Es--- e-- p------- v----- é- l--------. Eszem egy pirítóst vajjal és lekvárral. 0
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Es--- e-- s----------. Eszem egy szendvicset. 0
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Es--- e-- s---------- m----------. Eszem egy szendvicset margarinnal. 0
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Es--- e-- s---------- m---------- é- p------------. Eszem egy szendvicset margarinnal és paradicsommal. 0
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. Sz-------- v-- k------- é- r-----. Szükségünk van kenyérre és rizsre. 0
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. Sz-------- v-- h---- é- s-------- m---------. Szükségünk van halra és szeletelt marhahúsra. 0
நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. Sz-------- v-- p------ é- s---------. Szükségünk van pizzára és spagettire. 0
நமக்கு வேறு என்ன தேவை? Mi k--- m-- n-----? Mi kell még nekünk? 0
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. Sz-------- v-- s---------- é- p----------- a l-------. Szükségünk van sárgarépára és paradicsomra a leveshez. 0
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? Ho- v-- e-- á-----? Hol van egy áruház? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -