சொற்றொடர் புத்தகம்

Fruits and food   »   ‫פירות ומוצרי מזון‬

15 [பதினைந்து]

Fruits and food

Fruits and food

‫15 [חמש עשרה]‬

15 [xamesh essreh]

+

‫פירות ומוצרי מזון‬

[peyrot umutsarey mazon]

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஹீப்ரு ஒலி மேலும்
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. ‫י- ל- ת-- ש--.‬ ‫יש לי תות שדה.‬ 0
ye-- l- t-- s-----. yesh li tut ssadeh.
+
என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. ‫י- ל- ק---- ו----.‬ ‫יש לי קיווי ומלון.‬ 0
ye-- l- q--- u-----. yesh li qiwi umelon.
+
என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. ‫י- ל- ת--- ו-------.‬ ‫יש לי תפוז ואשכולית.‬ 0
ye-- l- t---- w---------. yesh li tapuz w'eshkolit.
+
     
என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. ‫י- ל- ת--- ו----.‬ ‫יש לי תפוח ומנגו.‬ 0
ye-- l- t----- u-----. yesh li tapuax umango.
+
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. ‫י- ל- ב--- ו----.‬ ‫יש לי בננה ואננס.‬ 0
ye-- l- b------ w-------. yesh li bananah w'ananas.
+
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். ‫א-- מ--- / ה ס-- פ----.‬ ‫אני מכין / ה סלט פירות.‬ 0
an- m----/m------ s---- p-----. ani mekin/mekinah salat peyrot.
+
     
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். ‫א-- א--- / ת ט---.‬ ‫אני אוכל / ת טוסט.‬ 0
an- o----/o------ t---. ani okhel/okhelet tost.
+
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். ‫א-- א--- / ת ט--- ע- ח---.‬ ‫אני אוכל / ת טוסט עם חמאה.‬ 0
an- o----/o------ t--- i- x-----. ani okhel/okhelet tost im xem'ah.
+
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். ‫א-- א--- / ת ט--- ע- ח--- ו----.‬ ‫אני אוכל / ת טוסט עם חמאה וריבה.‬ 0
an- o----/o------ t--- i- x----- w------. ani okhel/okhelet tost im xem'ah w'ribah.
+
     
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். ‫א-- א--- / ת כ---.‬ ‫אני אוכל / ת כריך.‬ 0
an- o----/o------ k-----. ani okhel/okhelet karikh.
+
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். ‫א-- א--- / ת כ--- ע- מ------.‬ ‫אני אוכל / ת כריך עם מרגרינה.‬ 0
an- o----/o------ k----- i- m---------. ani okhel/okhelet karikh im margarinah.
+
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். ‫א-- א--- / ת כ--- ע- מ------ ו-------.‬ ‫אני אוכל / ת כריך עם מרגרינה ועגבנייה.‬ 0
an- o----/o------ k----- i- m--------- w---------. ani okhel/okhelet karikh im margarinah w'agvaniah.
+
     
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. ‫א---- צ----- ל-- ו----.‬ ‫אנחנו צריכים לחם ואורז.‬ 0
an---- t------- l---- w-----. anaxnu tsrikhim lexem w'orez.
+
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. ‫א---- צ----- ד--- ו-------.‬ ‫אנחנו צריכים דגים וסטייקים.‬ 0
an---- t------- d---- w--------. anaxnu tsrikhim dagim w'steyqim.
+
நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. ‫א---- צ----- פ--- ו-----.‬ ‫אנחנו צריכים פיצה וספגטי.‬ 0
an---- t------- p----- u-------. anaxnu tsrikhim pitsah usfageti.
+
     
நமக்கு வேறு என்ன தேவை? ‫מ- ע-- א---- צ-----?‬ ‫מה עוד אנחנו צריכים?‬ 0
ma- o- a----- t-------? mah od anaxnu tsrikhim?
+
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. ‫א---- צ----- ג-- ו------- ל---.‬ ‫אנחנו צריכים גזר ועגבניות למרק.‬ 0
an---- t------- g---- w--------- l------. anaxnu tsrikhim gezer w'agvaniot lemaraq.
+
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? ‫ה--- י- ס-------?‬ ‫היכן יש סופרמרקט?‬ 0
he----- y--- s----------? heykhan yesh supermarqet?
+