சொற்றொடர் புத்தகம்

Fruits and food   »   Frutas e alimentos

15 [பதினைந்து]

Fruits and food

Fruits and food

15 [quinze]

+

Frutas e alimentos

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் போர்ச்சுகீஸ் (BR) ஒலி மேலும்
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. Eu t---- u- m------. Eu tenho um morango. 0 +
என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. Eu t---- u- k--- e u- m----. Eu tenho um kiwi e um melão. 0 +
என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. Eu t---- u-- l------ e u-- t------. Eu tenho uma laranja e uma toranja. 0 +
     
என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. Eu t---- u-- m--- e u-- m----. Eu tenho uma maçã e uma manga. 0 +
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. Eu t---- u-- b----- e u- a------. Eu tenho uma banana e um abacaxi. 0 +
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். Eu f--- u-- s----- d- f-----. Eu faço uma salada de frutas. 0 +
     
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Eu c--- u-- t------. Eu como uma torrada. 0 +
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Eu c--- u-- t------ c-- m-------. Eu como uma torrada com manteiga. 0 +
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். Eu c--- u-- t------ c-- m------- e d---. Eu como uma torrada com manteiga e doce. 0 +
     
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Eu c--- u- s--------. Eu como um sanduíche. 0 +
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Eu c--- u- s-------- c-- m--------. Eu como um sanduíche com margarina. 0 +
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Eu c--- u- s-------- c-- m-------- e t-----. Eu como um sanduíche com margarina e tomate. 0 +
     
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. Nó- p--------- d- p-- e a----. Nós precisamos de pão e arroz. 0 +
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. Nó- p--------- d- p---- e b----. Nós precisamos de peixe e bifes. 0 +
நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. Nó- p--------- d- p---- e e---------. Nós precisamos de pizza e esparguete. 0 +
     
நமக்கு வேறு என்ன தேவை? De q-- é q-- p--------- m---? De que é que precisamos mais? 0 +
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. Nó- p--------- d- c------- e t------ p--- a s---. Nós precisamos de cenouras e tomates para a sopa. 0 +
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? On-- h- u- s-----------? Onde há um supermercado? 0 +