சொற்றொடர் புத்தகம்

ta கடைகள்   »   hu Üzletek

53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

கடைகள்

53 [ötvenhárom]

Üzletek

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   

தமிழ் ஹங்கேரியன் ஒலி மேலும்
நாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். Ke------ e-- s-----------. Keresünk egy sportüzeltet. 0
நாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Ke------ e-- h------. Keresünk egy hentest. 0
நாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Ke------ e-- g-------------. Keresünk egy gyógyszertárat. 0
   
நாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும். Ug----- e-- f----------- a------ v----. Ugyanis egy futballabdát akarunk venni. 0
நாங்கள் ஸலாமி வாங்க வேண்டும். Ug----- s------- a------ v----. Ugyanis szalámit akarunk venni. 0
நாங்கள் மருந்து வாங்க வேண்டும். Ug----- g------------ a------ v----. Ugyanis gyógyszereket akarunk venni. 0
   
நாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். Ke------ e-- s------------ h--- e-- f----------- v------. Keresünk egy sportüzletet, hogy egy futballabdát vegyünk. 0
நாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Ke------ e-- h------- h--- s------- v------. Keresünk egy hentest, hogy szalámit vegyünk. 0
நாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Ke------ e-- g-------------- h--- g------------ v------. Keresünk egy gyógyszertárat, hogy gyógyszereket vegyünk. 0
   
நான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ke----- e-- é---------. Keresek egy ékszerészt. 0
நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். Ke----- e-- f--------- ü------. Keresek egy fényképész üzletet. 0
நான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ke----- e-- c---------. Keresek egy cukrászdát. 0
   
நான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன். Ug----- e-- g----- s---------- v----. Ugyanis egy gyűrűt szándékozom venni. 0
நான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன். Ug----- e-- f----- s---------- v----. Ugyanis egy filmet szándékozom venni. 0
நான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன். Ug----- e-- t----- s---------- v----. Ugyanis egy tortát szándékozom venni. 0
   
நான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ke----- e-- é---------- h--- v----- e-- g-----. Keresek egy ékszerészt, hogy vegyek egy gyűrűt. 0
ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். Ke----- e-- f--------- ü------- h--- v----- e-- f-----. Keresek egy fényképész üzletet, hogy vegyek egy filmet. 0
நான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். Ke----- e-- c---------- h--- v----- e-- t-----. Keresek egy cukrászdát, hogy vegyek egy tortát. 0