சொற்றொடர் புத்தகம்

ta கடைகள்   »   px Lojas

53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

கடைகள்

53 [cinquenta e três]

Lojas

உரையைப் பார்க்க கிளிக் செய்யவும்:   
தமிழ் போர்ச்சுகீஸ் (BR) ஒலி மேலும்
நாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். Nó- e------ p--------- p-- u-- l--- d- a------ e---------. Nós estamos procurando por uma loja de artigos esportivos. 0
நாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Nó- e------ p--------- p-- u- a------. Nós estamos procurando por um açougue. 0
நாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Nó- e------ p--------- p-- u-- f-------. Nós estamos procurando por uma farmácia. 0
நாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும். Po---- q------- c------ u-- b--- d- f------. Porque queremos comprar uma bola de futebol. 0
நாங்கள் ஸலாமி வாங்க வேண்டும். Po---- q------- c------ u- s-----. Porque queremos comprar um salame. 0
நாங்கள் மருந்து வாங்க வேண்டும். Po---- q------- c------ m-----------. Porque queremos comprar medicamentos. 0
நாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். Nó- e------ p--------- p-- u-- l--- d- a------ e--------- p--- c------ u-- b--- d- f------. Nós estamos procurando por uma loja de artigos esportivos para comprar uma bola de futebol. 0
நாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Nó- e------ p--------- p-- a------ p--- c------ u- s-----. Nós estamos procurando por açougue para comprar um salame. 0
நாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Nó- e------ p--------- p-- u-- f------- p--- c------ m-----------. Nós estamos procurando por uma farmácia para comprar medicamentos. 0
நான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Es--- p--------- u-- j--------. Estou procurando uma joalheria. 0
நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். Es--- p--------- u-- l--- d- f----------. Estou procurando uma loja de fotografias. 0
நான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Es--- p--------- u-- p---------. Estou procurando uma pastelaria. 0
நான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன். Eu p------- c------ u- a---. Eu pretendo comprar um anel. 0
நான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன். Eu p------- c------ u- r--- d- f----. Eu pretendo comprar um rolo de filme. 0
நான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன். Eu p------- c------ u-- t----. Eu pretendo comprar uma torta. 0
நான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Es--- p--------- u-- j-------- p--- c------ u- a---. Estou procurando uma joalheria para comprar um anel. 0
ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். Es--- p--------- u-- l--- d- f---------- p--- c------ u- r--- d- f----. Estou procurando uma loja de fotografias para comprar um rolo de filme. 0
நான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். Es--- p--------- u-- c---------- p--- c------ u-- t----. Estou procurando uma confeitaria para comprar uma torta. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -