தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   நேற்று-இன்று-நாளை


10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

+ 10 [tien]

+ Gister – vandag – môre

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
நேற்று சனிக்கிழமை. Gi---- w-- S-------. +
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். Gi---- w-- e- i- d-- b-------. +
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. Di- r------- w-- i----------. +
   
இன்று ஞாயிற்றுகிழமை. Va---- i- S-----. +
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. Va---- w--- e- n--. +
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். Ek b-- t---. / E- b-- b- d-- h---. +
   
நாளை திங்கட்கிழமை. Mô-- i- M------. +
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். Mô-- w--- e- w---. +
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். Ek w--- o- k------. +
   
இது யார்? Wi- i- d--? +
இது பீட்டர். Di- i- P----. +
பீட்டர் ஒரு மாணவன். Pe--- i- ’- s------. +
   
இது யார்? Wi- i- d--? +
இது மார்த்தா. Di- i- M-----. +
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). Ma---- i- ’- s-----------. +
   
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். Pe--- e- M----- i- v------. +
பீட்டர் மார்த்தாவின் நண்பன். Pe--- i- M----- s- v-----. +
மார்த்தா பீட்டரின் தோழி. Ma---- i- P---- s- v-------. +