சொற்றொடர் புத்தகம்

ta ஏவல் வினைச் சொல் 1   »   af Imperatief 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

ஏவல் வினைச் சொல் 1

89 [nege en tagtig]

Imperatief 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஆஃப்ரிக்கான்ஸ் ஒலி மேலும்
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. Jy i- s- l-- – m--- n-- s- l-- w--- n--! Jy is so lui – moet nie so lui wees nie! 0
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. Jy s---- s- l--- – m--- n-- s- l--- s---- n--! Jy slaap so lank – moet nie so lank slaap nie! 0
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. Jy k-- s- l--- – m--- n-- s- l--- k-- n--! Jy kom so laat – moet nie so laat kom nie! 0
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. Jy l-- s- h--- – m--- n-- s- h--- l-- n--! Jy lag so hard – moet nie so hard lag nie! 0
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. Jy p---- s- s-- – m--- n-- s- s-- p---- n--! Jy praat so sag – moet nie so sag praat nie! 0
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. Jy d---- t- v--- – m--- n-- s- b--- d---- n--! Jy drink te veel – moet nie so baie drink nie! 0
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. Jy r--- t- v--- – m--- n-- s- b--- r--- n--! Jy rook te veel – moet nie so baie rook nie! 0
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. Jy w--- t- v--- – m--- n-- s- b--- w--- n--! Jy werk te veel – moet nie so baie werk nie! 0
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. Jy r- t- v----- – m--- n-- s- v----- r- n--! Jy ry te vinnig – moet nie so vinnig ry nie! 0
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! St--- o-- M----- M-----! Staan op, Meneer Müller! 0
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! Si-- M----- M-----! Sit, Meneer Müller! 0
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! Bl- s--- M----- M-----! Bly sit, Meneer Müller! 0
பொறுமையாக இருங்கள்! We-- g-------! Wees geduldig! 0
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! Ne-- u t--! Neem u tyd! 0
ஒரு நிமிடம் இருங்கள்! Wa- ’- o------! Wag ’n oomblik! 0
ஜாக்கிரதையாக இருங்கள்! We-- v--------! Wees versigtig! 0
நேரம் தவறாதீர்கள்! We-- b-----! Wees betyds! 0
முட்டாள்தனம் வேண்டாம்! Mo-- n-- d-- w--- n--! Moet nie dom wees nie! 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -