சொற்றொடர் புத்தகம்

ta உரையாடல் 1   »   af Geselsies 1

20 [இருபது]

உரையாடல் 1

உரையாடல் 1

20 [twintig]

Geselsies 1

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஆஃப்ரிக்கான்ஸ் ஒலி மேலும்
வசதியாக அமருங்கள். Ma-- j------ g-------! Maak jouself gemaklik! 0
உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். Ma-- j------ t---! Maak jouself tuis! 0
உங்களுக்கு என்ன குடிப்பதற்கு விருப்பம்? Wa- w-- u d----? Wat wil u drink? 0
உங்களுக்கு சங்கீதம் பிடிக்குமா? Ho- u v-- m-----? Hou u van musiek? 0
எனக்கு ஸாஸ்த்ரீய சங்கீதம் பிடிக்கும். Ek h-- v-- k-------- m-----. Ek hou van klassieke musiek. 0
இது என்னுடைய ஸிடி கள். Hi-- i- m- C--. Hier is my CDs. 0
நீங்கள் ஏதாவது இசைக்கருவி வாசிப்பீர்களா? Sp--- u ’- m----- i---------? Speel u ’n musiek instrument? 0
இது என்னுடைய கிடார். Hi-- i- m- k-----. Hier is my kitaar. 0
உங்களுக்கு பாடப் பிடிக்குமா? Si-- u g----? Sing u graag? 0
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? He- u k------? Het u kinders? 0
உங்களிடம் நாய் இருக்கிறதா? He- u ’- h---? Het u ’n hond? 0
உங்களிடம் பூனை இருக்கிறதா? He- u ’- k--? Het u ’n kat? 0
இது என்னுடைய புத்தகங்கள். Hi-- i- m- b----. Hier is my boeke. 0
நான் இப்பொழுது இந்த புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறேன். Ek l--- o- d-- o------ h------ b---. Ek lees op die oomblik hierdie boek. 0
உங்களுக்கு என்ன படிக்க விருப்பம்? Wa- l--- u g----? Wat lees u graag? 0
உங்களுக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Ga-- u g---- n- k------- t--? Gaan u graag na konserte toe? 0
உங்களுக்கு அரங்கு நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Ga-- u g---- t----- t--? Gaan u graag teater toe? 0
உங்களுக்கு இசை நாடக நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Ga-- u g---- o---- t--? Gaan u graag opera toe? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -