சொற்றொடர் புத்தகம்

ta வீடும் சுற்றமும்   »   af In en om die huis

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

வீடும் சுற்றமும்

17 [sewentien]

In en om die huis

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் ஆஃப்ரிக்கான்ஸ் ஒலி மேலும்
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. On- h--- i- h---. Ons huis is hier. 0
கூரை மேலே இருக்கிறது. Bo i- d-- d--. Bo is die dak. 0
அடித்தளம் கீழே இருக்கிறது. On--- i- d-- k-----. Onder is die kelder. 0
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Ag--- d-- h--- i- ’- t---. Agter die huis is ’n tuin. 0
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. Vo-- d-- h--- i- d--- n-- ’- s----- n--. Voor die huis is daar nie ’n straat nie. 0
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. La--- d-- h--- i- d--- b---. Langs die huis is daar bome. 0
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. Hi-- i- m- w-------. Hier is my woonstel. 0
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. Hi-- i- d-- k------ e- d-- b-------. Hier is die kombuis en die badkamer. 0
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. Da-- i- d-- w-------- e- d-- s---------. Daar is die woonkamer en die slaapkamer. 0
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. Di- v------- i- g------. Die voordeur is gesluit. 0
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Ma-- d-- v------- i- o--. Maar die vensters is oop. 0
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Di- i- w--- v-----. Dit is warm vandag. 0
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். On- g--- w-------- t--. Ons gaan woonkamer toe. 0
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. Da-- i- ’- r------ e- ’- l--------. Daar is ’n rusbank en ’n leunstoel. 0
தயவு செய்து உட்காருங்கள். Si-- a--------! Sit, asseblief! 0
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. Da-- s---- m- r-------. Daar staan my rekenaar. 0
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. Da-- s---- m- h----------. Daar staan my hoëtroustel. 0
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. Di- t-------- i- s-----------. Die televisie is splinternuut. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -