தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [sewentien]

In en om die huis

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [sewentien]

In en om die huis

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. On- h--- i- h---.
கூரை மேலே இருக்கிறது. Bo i- d-- d--.
அடித்தளம் கீழே இருக்கிறது. On--- i- d-- k-----.
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Ag--- d-- h--- i- ’- t---.
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. Vo-- d-- h--- i- d--- n-- ’- s----- n--.
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. La--- d-- h--- i- d--- b---.
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. Hi-- i- m- w-------.
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. Hi-- i- d-- k------ e- d-- b-------.
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. Da-- i- d-- w-------- e- d-- s---------.
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. Di- v------- i- g------.
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Ma-- d-- v------- i- o--.
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Di- i- w--- v-----.
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். On- g--- w-------- t--.
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. Da-- i- ’- r------ e- ’- l--------.
தயவு செய்து உட்காருங்கள். Si-- a--------!
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. Da-- s---- m- r-------.
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. Da-- s---- m- h----------.
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. Di- t-------- i- s-----------.