தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   உணவகத்தில் 1


29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [nege en twintig]

In die restaurant 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [nege en twintig]

In die restaurant 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
இந்த மேஜை காலியா? Is d-- t---- o--?
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். Ek w-- g---- d-- s-------- h- a--------.
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? Wa- k-- u a--------?
   
எனக்கு ஒரு பியர் வேண்டும். Ek w-- g---- ’- b--- h-.
எனக்கு மினரல் நீர் வேண்டும். Ek w-- g---- ’- m------------ h-.
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். Ek w-- g---- ’- l-------- h-.
   
எனக்கு ஒரு காபி வேண்டும். Ek w-- g---- ’- k----- h-.
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். Ek w-- g---- ’- k----- m-- m--- h-.
தயவிட்டு சக்கரையும் வேண்டும். Me- s------ a--------.
   
எனக்கு ஒரு டீ வேண்டும். Ek w-- g---- t-- h-.
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். Ek w-- g---- t-- m-- s--------- h-.
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். Ek w-- g---- t-- m-- m--- h-.
   
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? He- j- s--------?
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? He- j- ’- a----?
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? He- j- ’- a--------?
   
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. Ek k--- ’- v---.
என்னிடம் ஒரு கத்தி இல்லை. Ek k--- ’- m--.
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. Ek k--- ’- l----.