தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [nege en tagtig]

Imperatief 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [nege en tagtig]

Imperatief 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. Jy i- s- l-- – m--- n-- s- l-- w--- n--!
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. Jy s---- s- l--- – m--- n-- s- l--- s---- n--!
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. Jy k-- s- l--- – m--- n-- s- l--- k-- n--!
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. Jy l-- s- h--- – m--- n-- s- h--- l-- n--!
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. Jy p---- s- s-- – m--- n-- s- s-- p---- n--!
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. Jy d---- t- v--- – m--- n-- s- b--- d---- n--!
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. Jy r--- t- v--- – m--- n-- s- b--- r--- n--!
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. Jy w--- t- v--- – m--- n-- s- b--- w--- n--!
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. Jy r- t- v----- – m--- n-- s- v----- r- n--!
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! St--- o-- M----- M-----!
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! Si-- M----- M-----!
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! Bl- s--- M----- M-----!
   
பொறுமையாக இருங்கள்! We-- g-------!
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! Ne-- u t--!
ஒரு நிமிடம் இருங்கள்! Wa- ’- o------!
   
ஜாக்கிரதையாக இருங்கள்! We-- v--------!
நேரம் தவறாதீர்கள்! We-- b-----!
முட்டாள்தனம் வேண்டாம்! Mo-- n-- d-- w--- n--!