தமிழ் » ஆஃப்ரிகான்ஸ்   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [agt en negentig]

Dubbele voegwoorde

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [agt en negentig]

Dubbele voegwoorde

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்Afrikaans
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. Di- r--- w-- n-- w-- m---- m--- t- u---------.
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். Di- t---- w-- n-- w-- b------ m--- t- v--.
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. Di- h---- w-- n-- w-- g-------- m--- t- d---.
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். Hy n--- ó- d-- b-- ó- d-- t----.
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். Hy k-- ó- v------ ó- m--------- v----.
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். Hy b-- ó- b- o-- ó- i- d-- h----.
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். Sy p---- S----- s---- a- E-----.
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். Sy h-- i- M----- s---- a- i- L----- g-----.
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். Sy k-- S----- s---- a- E-------.
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. Hy i- n-- n-- d-- n--- m--- o-- l--.
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. Sy i- n-- n-- m--- n--- m--- o-- i----------.
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். Sy p---- n-- n-- D---- n--- m--- o-- F----.
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. Ek k-- n-- k------ o- k----- s---- n--.
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. Ek k-- n-- w--- o- s---- n--.
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. Ek h-- n-- v-- o---- o- b----- n--.
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Ho- v------- j- w---- h-- v----- i- j- k----.
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Ho- v----- j- k--- h-- v----- k-- j- g---.
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். Ho- o--- m--- w---- h-- t---- w--- m---.