தமிழ் » இத்தாலிய   உரையாடல் 3


22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [ventidue]

Small Talk / chiacchiere 3

22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [ventidue]

Small Talk / chiacchiere 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
நீங்கள் புகை பிடிப்பீர்களா? Le- f---?
முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். Un- v---- f-----.
ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. Ma a----- n-- f--- p--.
   
நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா? La d------- s- f---?
இல்லை, இல்லவே இல்லை. No- a------.
அதனால் எனக்கு தொந்திரவு இல்லை. No- m- d-------.
   
நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா? Be-- q-------?
ஒரு ப்ரான்டி? Un c-----?
இல்லை,இருந்தால் ஒரு பியர். No- p-------- u-- b----.
   
நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா? Le- v------ m----?
ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். Sì- d- s----- s--- v----- d- a-----.
ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். Ma a----- s---- q-- i- v------.
   
மிகவும் சூடாக இருக்கிறது! Ch- a--!
ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. Sì- o--- f- v-------- c----.
பால்கனிக்கு செல்வோம் வாருங்கள். An----- f---- s-- b------.
   
நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. Do---- c-- u-- f----.
நீங்களும் வரப்போகிறீர்களா? Ci v---- a---- L--?
ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். Sì- a---- n-- s---- i-------.