சொற்றொடர் புத்தகம்

ta வீட்டை சுத்தம் செய்தல்   »   it Pulizie di casa

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

வீட்டை சுத்தம் செய்தல்

18 [diciotto]

Pulizie di casa

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் இத்தாலியன் ஒலி மேலும்
இன்று சனிக்கிழமை. O-g- è-s--at-. O--- è s------ O-g- è s-b-t-. -------------- Oggi è sabato. 0
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. O-g---bbi-mo tem-o. O--- a------ t----- O-g- a-b-a-o t-m-o- ------------------- Oggi abbiamo tempo. 0
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Oggi-p--i--- -’-pp-r-ame-to. O--- p------ l-------------- O-g- p-l-a-o l-a-p-r-a-e-t-. ---------------------------- Oggi puliamo l’appartamento. 0
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். I----lisc--i---a--o. I- p------ i- b----- I- p-l-s-o i- b-g-o- -------------------- Io pulisco il bagno. 0
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். M-o-m-ri-- ---i-c- l- ---chi---- --auto. M-- m----- p------ l- m------- / l------ M-o m-r-t- p-l-s-e l- m-c-h-n- / l-a-t-. ---------------------------------------- Mio marito pulisce la macchina / l’auto. 0
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். I-b-mbini p-l--c-n- -e -i-ic-e--e. I b------ p-------- l- b---------- I b-m-i-i p-l-s-o-o l- b-c-c-e-t-. ---------------------------------- I bambini puliscono le biciclette. 0
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். La no-na an-af----- fi---. L- n---- a------- i f----- L- n-n-a a-n-f-i- i f-o-i- -------------------------- La nonna annaffia i fiori. 0
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். I -a-b----m--ton--i----d--e -- loro-s--nz-. I b------ m------ i- o----- l- l--- s------ I b-m-i-i m-t-o-o i- o-d-n- l- l-r- s-a-z-. ------------------------------------------- I bambini mettono in ordine la loro stanza. 0
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். Mio-m-ri-o -e-t- in o--ine--- --a -cr------. M-- m----- m---- i- o----- l- s-- s--------- M-o m-r-t- m-t-e i- o-d-n- l- s-a s-r-v-n-a- -------------------------------------------- Mio marito mette in ordine la sua scrivania. 0
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Me--- l--bi----eria nel-a-la--tr-ce. M---- l- b--------- n---- l--------- M-t-o l- b-a-c-e-i- n-l-a l-v-t-i-e- ------------------------------------ Metto la biancheria nella lavatrice. 0
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Ste--- il--u---o. S----- i- b------ S-e-d- i- b-c-t-. ----------------- Stendo il bucato. 0
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். S-i-o ----ia--he-ia. S---- l- b---------- S-i-o l- b-a-c-e-i-. -------------------- Stiro la biancheria. 0
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Le -in---r- son- spor--e. L- f------- s--- s------- L- f-n-s-r- s-n- s-o-c-e- ------------------------- Le finestre sono sporche. 0
தரை அழுக்காக உள்ளது. I--p-v-me--- è--p-rc-. I- p-------- è s------ I- p-v-m-n-o è s-o-c-. ---------------------- Il pavimento è sporco. 0
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. Le-st-vig-i- s-n--sp-r--e. L- s-------- s--- s------- L- s-o-i-l-e s-n- s-o-c-e- -------------------------- Le stoviglie sono sporche. 0
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? C-i pu---c---e -i-e-tr-? C-- p------ l- f-------- C-i p-l-s-e l- f-n-s-r-? ------------------------ Chi pulisce le finestre? 0
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? C-i spolv---- --C----a--a-l-a---r-pol-e--? C-- s-------- / C-- p---- l--------------- C-i s-o-v-r-? / C-i p-s-a l-a-p-r-p-l-e-e- ------------------------------------------ Chi spolvera? / Chi passa l’aspirapolvere? 0
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? C----------p---t-? C-- l--- i p------ C-i l-v- i p-a-t-? ------------------ Chi lava i piatti? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -