சொற்றொடர் புத்தகம்

ta ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று   »   it Frasi secondarie con se

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

93 [novantatré]

Frasi secondarie con se

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் இத்தாலியன் ஒலி மேலும்
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. No------e-m- a-a. N-- s- s- m- a--- N-n s- s- m- a-a- ----------------- Non so se mi ama. 0
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. N-n so se--i--r--. N-- s- s- r------- N-n s- s- r-t-r-a- ------------------ Non so se ritorna. 0
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. N-n ---s------elef-na. N-- s- s- m- t-------- N-n s- s- m- t-l-f-n-. ---------------------- Non so se mi telefona. 0
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? C--ssà--- -i am-. C----- s- m- a--- C-i-s- s- m- a-a- ----------------- Chissà se mi ama. 0
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? Chiss- -e-r---r-a. C----- s- r------- C-i-s- s- r-t-r-a- ------------------ Chissà se ritorna. 0
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? Ch--sà -- mi--------a. C----- s- m- t-------- C-i-s- s- m- t-l-f-n-. ---------------------- Chissà se mi telefona. 0
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. M- c-ie----e -----nsi. M- c----- s- m- p----- M- c-i-d- s- m- p-n-i- ---------------------- Mi chiedo se mi pensi. 0
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. M---h-edo-se--bbi- un-a---a. M- c----- s- a---- u-------- M- c-i-d- s- a-b-a u-’-l-r-. ---------------------------- Mi chiedo se abbia un’altra. 0
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. M- ---edo----me---. M- c----- s- m----- M- c-i-d- s- m-n-a- ------------------- Mi chiedo se menta. 0
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? C-is-à-s---- p--s-. C----- s- m- p----- C-i-s- s- m- p-n-a- ------------------- Chissà se mi pensa. 0
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? Chiss--s---a -n--ltra. C----- s- h- u-------- C-i-s- s- h- u-’-l-r-. ---------------------- Chissà se ha un’altra. 0
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? C---sà se ---- la --ri-à. C----- s- d--- l- v------ C-i-s- s- d-c- l- v-r-t-. ------------------------- Chissà se dice la verità. 0
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். D--i-o--he-mi--o-l---v-r-me-t- -e--. D----- c-- m- v----- v-------- b---- D-b-t- c-e m- v-g-i- v-r-m-n-e b-n-. ------------------------------------ Dubito che mi voglia veramente bene. 0
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். D--it-------i ----v-. D----- c-- m- s------ D-b-t- c-e m- s-r-v-. --------------------- Dubito che mi scriva. 0
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். Du-it- c---m- -----. D----- c-- m- s----- D-b-t- c-e m- s-o-i- -------------------- Dubito che mi sposi. 0
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? Ch------e mi ama-ver--ent-. C----- s- m- a-- v--------- C-i-s- s- m- a-a v-r-m-n-e- --------------------------- Chissà se mi ama veramente. 0
அவன் எனக்கு எழுதுவானா? C-i-s- ---m- -cri--. C----- s- m- s------ C-i-s- s- m- s-r-v-. -------------------- Chissà se mi scrive. 0
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? Chi-sà-se-mi---os-. C----- s- m- s----- C-i-s- s- m- s-o-a- ------------------- Chissà se mi sposa. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -