சொற்றொடர் புத்தகம்

ta ஹோட்டலில் -முறையீடுகள்   »   it In Hotel – Lamentele

28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

ஹோட்டலில் -முறையீடுகள்

28 [ventotto]

In Hotel – Lamentele

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் இத்தாலியன் ஒலி மேலும்
ஷவர் வேலை செய்யவில்லை. La d----- n-- f-------. La doccia non funziona. 0
தண்ணீர் சூடாக இல்லை. No- c-- a---- c----. Non c’è acqua calda. 0
நீங்கள் இதை பழுது பார்த்து சரியாக்க முடியுமா? Pu- f---- r-------? Può farla riparare? 0
அறையில் தொலைபேசி இல்லை. Ne--- s----- n-- c-- i- t-------. Nella stanza non c’è il telefono. 0
அறையில் தொலைகாட்சி/டெலிவிஷன் இல்லை. Ne--- s----- n-- c-- i- t---------. Nella stanza non c’è il televisore. 0
அறையோடு சேர்ந்த பால்கனி இல்லை. La s----- n-- h- l- t-------. La stanza non ha la terrazza. 0
அறை மிகவும் சத்தமுள்ளதாக இருக்கிறது. Ne--- c----- c-- t----- r-----. Nella camera c’è troppo rumore. 0
அறை மிகவும் சிறியதாக இருக்கிறது. La c----- è t----- p------. La camera è troppo piccola. 0
அறை மிகவும் இருட்டாக இருக்கிறது. La c----- è t----- s----. La camera è troppo scura. 0
ஹீட்டர் வேலை செய்யவில்லை. Il r------------ n-- f-------. Il riscaldamento non funziona. 0
ஏர் கண்டிஷன் வேலை செய்யவில்லை. L’---- c----------- n-- f-------. L’aria condizionata non funziona. 0
தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. Il t--------- è g-----. Il televisore è guasto. 0
எனக்கு இது பிடிக்கவில்லை. Qu---- n-- m- p----. Questa non mi piace. 0
அது மிகவும் விலைஉயர்ந்ததாக இருக்கிறது. Qu---- è t----- c---. Questa è troppo cara. 0
உங்களிடம் இதைவிட மலிவாக எதுவும் இருக்கிறதா? Av--- q------- d- p-- e--------? Avete qualcosa di più economico? 0
இங்கு அருகில் ஏதும் இளைஞர் விடுதி இருக்கிறதா? C’- u- o------ d---- g------- q-- v-----? C’è un ostello della gioventù qui vicino? 0
இங்கு அருகில் ஏதும் லாட்ஜ் / கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறதா? C’- u-- p------- q-- v-----? C’è una pensione qui vicino? 0
இங்கு அருகில் ஏதும் உணவகம் இருக்கிறதா? C’- u- r--------- q-- v-----? C’è un ristorante qui vicino? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -