சொற்றொடர் புத்தகம்

ta ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2   »   it Frasi secondarie con che 2

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

92 [novantadue]

Frasi secondarie con che 2

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் இத்தாலியன் ஒலி மேலும்
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். Mi -ecca-c-e-t---u---. M- s---- c-- t- r----- M- s-c-a c-e t- r-s-i- ---------------------- Mi secca che tu russi. 0
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். Mi-s-c-a---- tu-beva-t---a-b-r--. M- s---- c-- t- b--- t---- b----- M- s-c-a c-e t- b-v- t-n-a b-r-a- --------------------------------- Mi secca che tu beva tanta birra. 0
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். M---e-----he-tu-ven-- così -ard-. M- s---- c-- t- v---- c--- t----- M- s-c-a c-e t- v-n-a c-s- t-r-i- --------------------------------- Mi secca che tu venga così tardi. 0
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். C---- c-- a-----b-so--o d- un -edic-. C---- c-- a---- b------ d- u- m------ C-e-o c-e a-b-a b-s-g-o d- u- m-d-c-. ------------------------------------- Credo che abbia bisogno di un medico. 0
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். C--do-c-- -ia -a-ato. C---- c-- s-- m------ C-e-o c-e s-a m-l-t-. --------------------- Credo che sia malato. 0
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Cr--o c-e-a--s-o dor-a. C---- c-- a----- d----- C-e-o c-e a-e-s- d-r-a- ----------------------- Credo che adesso dorma. 0
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. Spe---m----e -p--i---s----fi--ia. S------- c-- s---- n----- f------ S-e-i-m- c-e s-o-i n-s-r- f-g-i-. --------------------------------- Speriamo che sposi nostra figlia. 0
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. Spe--a-o che-a--ia-m--t- so---. S------- c-- a---- m---- s----- S-e-i-m- c-e a-b-a m-l-i s-l-i- ------------------------------- Speriamo che abbia molti soldi. 0
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. Sper-amo---e-----m-l---ari-. S------- c-- s-- m---------- S-e-i-m- c-e s-a m-l-o-a-i-. ---------------------------- Speriamo che sia milionario. 0
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். H-----t--o c-e-t-- ----ie -a-a-u-o un--ncid-nt-. H- s------ c-- t-- m----- h- a---- u- i--------- H- s-n-i-o c-e t-a m-g-i- h- a-u-o u- i-c-d-n-e- ------------------------------------------------ Ho sentito che tua moglie ha avuto un incidente. 0
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். H--sentit---h- ---ll----edale. H- s------ c-- è a------------ H- s-n-i-o c-e è a-l-o-p-d-l-. ------------------------------ Ho sentito che è all’ospedale. 0
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். H------it- ------ t----a-ch-n--- co-p-eta--n-e-d--tr-tt-. H- s------ c-- l- t-- m------- è c------------ d--------- H- s-n-i-o c-e l- t-a m-c-h-n- è c-m-l-t-m-n-e d-s-r-t-a- --------------------------------------------------------- Ho sentito che la tua macchina è completamente distrutta. 0
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Mi-----ia-e-e -h- --a ---ut-. M- f- p------ c-- s-- v------ M- f- p-a-e-e c-e s-a v-n-t-. ----------------------------- Mi fa piacere che sia venuto. 0
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. M--f- --acer- -he ab--- in------e. M- f- p------ c-- a---- i--------- M- f- p-a-e-e c-e a-b-a i-t-r-s-e- ---------------------------------- Mi fa piacere che abbia interesse. 0
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. M- fa---acere--he--og--a ---p-are-la ca-a. M- f- p------ c-- v----- c------- l- c---- M- f- p-a-e-e c-e v-g-i- c-m-r-r- l- c-s-. ------------------------------------------ Mi fa piacere che voglia comprare la casa. 0
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. Tem----- -’-l-im- a---------a-già -as----. T--- c-- l------- a------ s-- g-- p------- T-m- c-e l-u-t-m- a-t-b-s s-a g-à p-s-a-o- ------------------------------------------ Temo che l’ultimo autobus sia già passato. 0
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. Temo che do--i-m- -----ere--- ta-sì. T--- c-- d------- p------- u- t----- T-m- c-e d-b-i-m- p-e-d-r- u- t-s-ì- ------------------------------------ Temo che dobbiamo prendere un tassì. 0
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. T-m--d- n-n-a--r--dena-o-c-- --. T--- d- n-- a---- d----- c-- m-- T-m- d- n-n a-e-e d-n-r- c-n m-. -------------------------------- Temo di non avere denaro con me. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -