சொற்றொடர் புத்தகம்

ta தேவைப்படுதல் - -விரும்புதல்   »   it aver bisogno – volere

69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

தேவைப்படுதல் - -விரும்புதல்

69 [sessantanove]

aver bisogno – volere

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் இத்தாலியன் ஒலி மேலும்
எனக்கு ஒரு படுக்கை தேவை. Ho b------ d- u- l----. Ho bisogno di un letto. 0
நான் தூங்க விரும்புகிறேன். Vo---- d------. Voglio dormire. 0
இங்கு ஏதும் படுக்கை இருக்கிறதா? C’- u- l---- q--? C’è un letto qui? 0
எனக்கு ஒரு விளக்கு தேவை. Ho b------ d- u-- l------. Ho bisogno di una lampada. 0
நான் படிக்க விரும்புகிறேன். Vo---- l------. Voglio leggere. 0
இங்கு ஏதும் விளக்கு இருக்கிறதா? C’- u-- l------ q--? C’è una lampada qui? 0
எனக்கு ஒரு தொலைபேசி தேவை. Ho b------ d- u- t-------. Ho bisogno di un telefono. 0
நான் தொலைபேசியை உபயோகிக்க விரும்புகிறேன். Vo---- f--- u-- c-------. Voglio fare una chiamata. 0
இங்கு தொலைப்பேசி இருக்கிறதா? C’- u- t------- q--? C’è un telefono qui? 0
எனக்கு ஒரு காமரா தேவை. Ho b------ d- u-- m------- f----------. Ho bisogno di una macchina fotografica. 0
நான் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன். Vo---- f----------. Voglio fotografare. 0
இங்கு ஏதும் காமரா இருக்கிறதா? C’- u-- m------- f---------- q--? C’è una macchina fotografica qui? 0
எனக்கு ஒருகணிணி தேவை. Ho b------ d- u- c-------. Ho bisogno di un computer. 0
நான் ஒரு ஈமெயில் அனுப்ப விரும்புகிறேன். Vo---- m------ u- E-----. Voglio mandare un E-mail. 0
இங்கு கணிணி இருக்கிறதா? C’- u- c------- q--? C’è un computer qui? 0
எனக்கு ஒரு பேனா தேவை. Ho b------ d- u-- p----. Ho bisogno di una penna. 0
நான் ஏதேனும் எழுத விரும்புகிறேன். Vo---- s------- q-------. Voglio scrivere qualcosa. 0
இங்கு பேப்பரும் பேனாவும் இருக்கிறதா? Ci s--- u- f----- d- c---- e u-- p---- q--? Ci sono un foglio di carta e una penna qui? 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -