சொற்றொடர் புத்தகம்

ta பருவ காலமும் வானிலையும்   »   it Stagioni e tempo

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

பருவ காலமும் வானிலையும்

16 [sedici]

Stagioni e tempo

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் இத்தாலியன் ஒலி மேலும்
இவைகள் பருவகாலங்கள். Qu---- s--- l- s-------: Queste sono le stagioni: 0
வஸந்தகாலம்,கோடைக்காலம் La p--------- l-------, La primavera, l’estate, 0
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். l’------- e l--------. l’autunno e l’inverno. 0
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். D’------ f- c----. / L------- è c----. D’estate fa caldo. / L’estate è calda. 0
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். D’------ c-- / s------ i- s---. D’estate c’è / splende il sole. 0
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். D’------ c- p---- a----- / a------ v--------- a p--------. D’estate ci piace andare / andiamo volentieri a passeggio. 0
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். D’------- f- f-----. / L-------- è f-----. D’inverno fa freddo. / L’inverno è freddo. 0
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். D’------- n----- o p----. D’inverno nevica o piove. 0
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். D’------- p--------- r------ i- c--- / r-------- v--------- a c---. D’inverno preferiamo restare in casa / rimaniamo volentieri a casa. 0
குளிராக இருக்கிறது. Fa f-----. Fa freddo. 0
மழை பெய்கிறது. Pi---. Piove. 0
காற்று வீசி அடிக்கிறது. Ti-- v----. / E- v------. Tira vento. / E’ ventoso. 0
வெப்பமாக இருக்கிறது. Fa c----. Fa caldo. 0
வெய்யிலடிக்கிறது. C’- i- s---. / E- s---------. C’è il sole. / E’ soleggiato. 0
வெப்பம் மிதமாக இருக்கிறது. È s-----. È sereno. 0
இன்று பருவநிலை எப்படி உள்ளது? Ch- t---- f- o---? Che tempo fa oggi? 0
இன்று குளிராக உள்ளது. Og-- f- f-----. Oggi fa freddo. 0
இன்று வெப்பமாக உள்ளது. Og-- f- c----. Oggi fa caldo. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -