தமிழ் » இத்தாலிய   உணவகத்தில் 1


29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [ventinove]

Al ristorante 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [ventinove]

Al ristorante 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
இந்த மேஜை காலியா? È l----- q----- t-----?
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். Vo---- i- m---- p-- f-----.
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? Ch- c--- m- p-- r-----------?
   
எனக்கு ஒரு பியர் வேண்டும். Vo---- u-- b----.
எனக்கு மினரல் நீர் வேண்டும். Vo---- u-- m-------.
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். Vo---- u-----------.
   
எனக்கு ஒரு காபி வேண்டும். Vo---- u- c----.
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். Vo---- u- c---- m--------.
தயவிட்டு சக்கரையும் வேண்டும். Co- l- z-------- p-- f-----.
   
எனக்கு ஒரு டீ வேண்டும். Vo---- u- t-.
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். Vo---- u- t- a- l-----.
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். Vo---- u- t- c-- l----.
   
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? Ha d---- s--------?
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? Ha u- p----------?
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? Ha d- a--------?
   
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. Mi m---- u-- f--------.
என்னிடம் ஒரு கத்தி இல்லை. Mi m---- u- c-------.
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. Mi m---- u- c--------.