தமிழ் » இத்தாலிய வழியில்
37 [முப்பத்தி ஏழு]
வழியில்

37 [trentasette]
In viaggio
தமிழ் | italiano | |
அவர் மோட்டார் சைக்கிளில் செல்கிறார். | Lu- v- i- m-----------. | |
அவர் சைக்கிளில். செல்கிறார். | Lu- v- i- b---------. | |
அவர் நடந்து. செல்கிறார். | Lu- v- a p----. | |
அவர் கப்பலில். செல்கிறார். | Lu- v- c-- l- n---. | |
அவர் படகில். செல்கிறார். | Lu- v- i- b----. | |
அவர் நீந்துகிறார். | Lu- n----. | |
இது ஆபத்தான இடமா? | È p--------- q--? | |
இங்கே தனியே செல்வது ஆபத்தா? | È p--------- f--- l--------- d- s---? | |
இங்கே இரவில் தனியே நடந்து செல்வது ஆபத்தா? | È p--------- p---------- d- s--- d- n----? | |
நாங்கள் தொலைந்துபோய்விட்டோம். | Ci s---- p----. | |
நாங்கள் தவறான பாதையில் வந்திருக்கிறோம். | Ab----- s-------- s-----. | |
நாங்கள் திரும்ப வேண்டும். | Do------ t------ i-------. | |
இங்கே வண்டியை எங்கே நிறுத்துவது? | Do-- p------- p-----------? | |
இங்கே வண்டியை நிறுத்துமிடம் ஏதும் இருக்கிறதா? | C’- u- p---------? | |
இங்கே வண்டியை எத்தனை நேரம் நிறுத்தலாம்? | Pe- q----- t---- s- p-- l------- l- m------- p-----------? | |
நீங்கள் பனிச்சறுக்கல் செய்வீர்களா? | Le- s---? | |
நீங்கள் ஸ்கி லிஃபடில் உச்சிக்கு செல்வீர்களா? | Sa-- c-- l- s------? | |
இங்கு பனிச்சறுக்கல் பலகை வாடகைக்கு எடுக்க முடியுமா? | Si p------ n--------- d---- s--? | |