தமிழ் » இத்தாலிய   வண்டி பழுது படுதல்


39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [trentanove]

Guasto alla macchina

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [trentanove]

Guasto alla macchina

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? Do--- i- p------- d----------- d- b------?
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. Ho b-----.
உங்களால் டயரை மாற்ற முடியுமா? Pu- c------- l- r----?
   
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். Mi o-------- a----- l---- d- g------.
பெட்ரோல் காலியாகி விட்டது. Ho f----- l- b------.
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? Ha u- b----- d- r------?
   
நான் எங்கிருந்து போன் செய்வது? Do-- p---- t---------?
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். Ho b------ d- u- a-----------.
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். Ce--- u----------.
   
ஒரு விபத்து நடந்திருக்கிறது. C’- s---- u- i--------.
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? Do--- i- t------- p-- v-----?
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? Ha u- c--------?
   
எங்களுக்கு உதவி தேவை. Ci o------ a----.
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். Ch---- u- m-----!
போலீஸை கூப்பிடுங்கள். Ch---- l- p------!
   
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். I d--------- p-- f-----.
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். La p------- p-- f-----.
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Il l------- d- c------------ p-- f-----.