தமிழ் » இத்தாலிய   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [cinque]

Paesi e lingue

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [cinque]

Paesi e lingue

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Jo-- è d- L-----.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo---- s- t---- i- I----------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். Lu- p---- i------.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ma--- è d- M-----.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma---- s- t---- i- S-----.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். Le- p---- s-------.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pe--- e M----- s--- d- B------.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be----- s- t---- i- G-------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Pa----- t------ v-- d--?
   
லண்டன் ஒரு தலைநகரம். Lo---- è u-- c-------.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். An--- M----- e B------ s--- c-------.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Le c------- s--- g----- e r-------.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. La F------ s- t---- i- E-----.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. L’------ s- t---- i- A-----.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Il G------- s- t---- i- A---.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Il C----- s- t---- n----------- d-- n---.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Il P----- s- t---- n----------- c-------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Il B------ s- t---- n----------- d-- s--.