தமிழ் » இத்தாலிய   உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2


67 [அறுபத்து ஏழு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2

-

67 [sessantasette]

Pronomi possessivi 2

67 [அறுபத்து ஏழு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2

-

67 [sessantasette]

Pronomi possessivi 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
மூக்குக் கண்ணாடி gl- o------i
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை மறந்து விட்டான். Lu- h- d---------- i s--- o-------.
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை எங்கே விட்டிருக்கிறான்? Ma d--- s--- i s--- o-------?
   
கடிகாரம் l’-------o
அவனது கடிகாரம் வேலை செய்யவில்லை. Il s-- o------- è r----.
கடிகாரம் சுவற்றில் தொங்குகிறது. L’-------- è a----- a--- p-----.
   
பாஸ்போர்ட் il p--------o
அவன் அவனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டான். Lu- h- p---- i- s-- p---------.
அவனுடைய பாஸ்போர்ட் எங்கே இருக்கிறது? Ma d---- i- s-- p---------?
   
அவர்கள்-அவர்களுடைய lo-- – i- l--o
குழந்தைகளினால் அவர்களுடைய தாய் தந்தையரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. I b------ n-- r------- a t------ i l--- g-------.
இதோ வருகிறார்களே அவர்களுடைய தாய்-தந்தையர். Ma e----- c-- v------!
   
உங்கள் - உங்களுடைய Le- – i- S-o
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து மிஸ்டர் மில்லர்.? Co--- s---- i- S-- v------- s----- M-----?
உங்களுடைய மனைவி எங்கே, மிஸ்டர் மில்லர்? Do--- S-- m------ s----- M-----?
   
உங்கள் - உங்களுடைய Le- – i- S-o
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து, திருமதி ஸ்மித்? Co--- s---- i- S-- v------- s------ S------?
உங்களுடைய கணவர் எங்கே, திருமதி ஸ்மித்? Do--- S-- m------ s------ S------?