தமிழ் » இத்தாலிய   பெரியது-சிறியது


68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [sessantotto]

grande – piccolo

68 [அறுபத்து எட்டு]

பெரியது-சிறியது

-

68 [sessantotto]

grande – piccolo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
பெரியதும் சிறியதும் gr---- e p-----o
யானை பெரியது. L’-------- è g-----.
சுண்டெலி சிறியது. Il t--- è p------.
   
இருட்டும் வெளிச்சமும் sc--- e c----o
இரவு இருட்டாக இருக்கிறது. La n---- è s----.
பகல் வெளிச்சமாக இருக்கிறது. Il g----- è c-----.
   
முதுமையும் இளமையும் gi----- e v-----o
நமது தாத்தா முதுமையானவர். No---- n---- è m---- a------.
எழுபது வருடத்திற்கு முன்பு அவர் இளமையாக இருந்தார். Se---------- f- e-- a----- g------.
   
அழகானதும் அசிங்கமானதும் be--- e b----o
வண்ணத்துப்பூச்சி அழகானது. La f------- è b----.
சிலந்திப்பூச்சி அசிங்கமானது. Il r---- è b-----.
   
பருமனும் ஒல்லியும் gr---- e m---o
நூறு கிலோ எடை உடைய ஒரு பெண் பருமனானவள். Un- d---- d- 100 c---- è g-----.
ஐம்பது கிலோ எடை உடைய ஒரு பெண் ஒல்லியானவள். Un u--- d- 50 c---- è m----.
   
விலை உயர்ந்ததும் மலிவானதும் ca-- e n-- c--- / c------ e n-- c-----o
மோட்டார் வண்டி விலை உயர்ந்தது. La m------- è c--- / c------.
செய்தித்தாள் மலிவானது. Il g------- n-- è c--- / c------.