தமிழ் » இத்தாலிய   ஒரு வாரத்தின் கிழமைகள்


9 [ஒன்பது]

ஒரு வாரத்தின் கிழமைகள்

-

9 [nove]

I giorni della settimana

9 [ஒன்பது]

ஒரு வாரத்தின் கிழமைகள்

-

9 [nove]

I giorni della settimana

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
திங்கட்கிழமை il l----ì
செவ்வாய்க்கிழமை il m-----ì
புதன் கிழமை il m-------ì
   
வியாழக்கிழமை il g-----ì
வெள்ளிக்கிழமை il v-----ì
சனிக்கிழமை il s----o
   
ஞாயிற்றுக்கிழமை la d------a
வாரம் la s-------a
திங்களிருந்து ஞாயிறுவரை da l----- a d------a
   
வாரத்தின் முதல் தினம் திங்கட்கிழமை. Il p---- g----- è i- l-----.
இரண்டாவது தினம் செவ்வாய்க்கிழமை. Il s------ g----- è i- m------.
மூன்றாவது தினம் புதன்கிழமை. Il t---- g----- è i- m--------.
   
நான்காவது தினம் வியாழக்கிழமை. Il q----- g----- è i- g------.
ஐந்தாவது தினம் வெள்ளிக்கிழமை . Il q----- g----- è i- v------.
ஆறாவது தினம் சனிக்கிழமை . Il s---- g----- è i- s-----.
   
ஏழாவது தினம் ஞாயிற்றுகிழமை . Il s------ g----- è l- d-------.
ஒரு வாரத்தில் ஏழு தினங்கள் உள்ளன. La s-------- h- s---- g-----.
நாம் ஒரு வாரத்தில் ஐந்து தினங்கள் மட்டுமே வேலை செய்கின்றோம். No- l-------- s--- c----- g-----.