தமிழ் » இத்தாலிய   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2


92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

+ 92 [novantadue]

+ Frasi secondarie con che 2

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [novantadue]

Frasi secondarie con che 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். Mi s---- c-- t- r----. +
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். Mi s---- c-- t- b--- t---- b----. +
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். Mi s---- c-- t- v---- c--- t----. +
   
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். Cr--- c-- a---- b------ d- u- m-----. +
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Cr--- c-- s-- m-----. +
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Cr--- c-- a----- d----. +
   
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. Sp------ c-- s---- n----- f-----. +
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. Sp------ c-- a---- m---- s----. +
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. Sp------ c-- s-- m---------. +
   
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். Ho s------ c-- t-- m----- h- a---- u- i--------. +
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். Ho s------ c-- è a-----------. +
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். Ho s------ c-- l- t-- m------- è c------------ d--------. +
   
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Mi f- p------ c-- s-- v-----. +
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Mi f- p------ c-- a---- i--------. +
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. Mi f- p------ c-- v----- c------- l- c---. +
   
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. Te-- c-- l------- a------ s-- g-- p------. +
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. Te-- c-- d------- p------- u- t----. +
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. Te-- d- n-- a---- d----- c-- m-. +