தமிழ் » இத்தாலிய   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [novantasette]

Congiunzioni 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [novantasette]

Congiunzioni 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்italiano
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். Si è a------------ s------ i- t--------- f---- a-----.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். Lu- è r------ a------ s------ f---- g-- t----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. No- è v------ s------ n-- a------- u- a-----------.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். Il t--------- e-- a-----. T------- s- è a-----------.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். Er- g-- t----. T------- è r------ a-----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. Av----- u- a-----------. T------- n-- è v-----.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். Se----- n-- a---- l- p------- g---- l- m-------.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். Se----- l- s----- s-- g------ l-- v- f----.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Se----- s-- u------- l-- v- i- b---------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். No- h- l- p------. T------- p---- l- m-------.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். La s----- è g-----. T------- v- f----.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Lu- è u------. T------- v- i- b---------.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Se----- s-- l-------- n-- t---- u- p----.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. Se----- a---- d------ n-- v- d-- m-----.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். Se----- n-- a---- s----- c----- u-- m-------.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. È l-------. C-- n--------- n-- t---- l-----.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. Le- h- d-----. C-- n--------- n-- v- d-- m-----.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். Le- n-- h- s----. C-- n--------- c----- u-- m-------.