தமிழ் » போலந்து   பானங்கள்


12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [dwanaście]

Napoje

12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [dwanaście]

Napoje

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்polski
நான் தேநீர் குடிக்கிறேன். Pi-- h------.
நான் காப்பி குடிக்கிறேன். Pi-- k---.
நான் மினரல் நீர் குடிக்கிறேன். Pi-- w--- m--------.
   
நீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா? Pi---- h------ z c------?
நீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா? Pi---- k--- z c-----?
நீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா? Pi---- w--- z l----?
   
இங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது. Tu j--- p--------.
அவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Lu---- p--- s-------.
அவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Lu---- p--- w--- i p---.
   
நீ மது குடிப்பதுண்டா? Pi---- a------?
நீ விஸ்கி குடிப்பதுண்டா? Pi---- w-----?
நீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா? Pi---- c--- z r----?
   
எனக்கு ஷாம்பேன் பிடிக்காது. Ni- l---- s-------. / N-- c--- s-------.
எனக்கு வைன் பிடிக்காது. Ni- l---- w---. / N-- c--- w---.
எனக்கு பியர் பிடிக்காது. Ni- l---- p---. / N-- c--- p---.
   
சிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும். To d------ l--- m----. / T- d------ c--- m----.
குழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும். To d------ l--- k---- i s-- j-------. / T- d------ c--- k---- i s-- j-------.
பெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும். Ta k------ l--- / c--- s-- p----------- i g-----------.