சொற்றொடர் புத்தகம்

ta பணிகள்   »   pl Zajęcia

13 [பதிமூன்று]

பணிகள்

பணிகள்

13 [trzynaście]

Zajęcia

மொழிபெயர்ப்பை எப்படிப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்:   
தமிழ் போலிஷ் ஒலி மேலும்
மார்தா என்ன செய்கிறாள்? Co r--- M-----? Co robi Martha? 0
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். On- p------ w b-----. Ona pracuje w biurze. 0
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். On- p------ p--- k---------. Ona pracuje przy komputerze. 0
மார்தா எங்கு இருக்கிறாள்? Gd--- j--- M-----? Gdzie jest Martha? 0
திரைஅரங்கத்தில். W k----. W kinie. 0
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். On- o----- f---. Ona ogląda film. 0
பீட்டர் என்ன செய்கிறான்? Co r--- P----? Co robi Peter? 0
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். On s------- n- u------------. On studiuje na uniwersytecie. 0
அவன் மொழிகள் பயில்கிறான். On s------- j-----. On studiuje języki. 0
பீட்டர் எங்கு இருக்கிறான்? Gd--- j--- P----? Gdzie jest Peter? 0
சிற்றுண்டிச்சாலையில். W k-------. W kawiarni. 0
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். On p--- k---. On pije kawę. 0
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? Do--- o-- l---- c------? Dokąd oni lubią chodzić? 0
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. Na k------. Na koncert. 0
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). On- l---- s------ m-----. Oni lubią słuchać muzyki. 0
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? Do--- n-- l---- c------? Dokąd nie lubią chodzić? 0
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). Na d--------. Na dyskoteki. 0
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. On- n-- l---- t------. Oni nie lubią tańczyć. 0

-

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -